முகப்பு
தற்போதைய செய்திகள்

மகனை கண்டுபிடிக்க ஐஎஸ்ஐயின் உதவியை நாடுகிறார் கிலானி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, தனது கடத்தப்பட்ட மகனைப் பற்றி அறிந்து கொள்ள ஐஎஸ்ஐயின் உதவியை நாட முடிவு செய்துள்ளார்.

Updated On : 11 மே 2013, 11:09 am IST
பகிர்:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, தனது கடத்தப்பட்ட மகனைப் பற்றி அறிந்து கொள்ள ஐஎஸ்ஐயின் உதவியை நாட முடிவு செய்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, கூட்டத்தில் பங்கேற்று இருந்த கிலானியின் மகன் அலி ஹைதர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சிலரால் கடத்திச் செல்லப்பட்டார்.

ஹைதர் அலியைக் கடத்தியவர்களிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எனவே, எனது மகனைக் கண்டுபிடிக்க ஐஎஸ்ஐயின் உதவியை நாட முடிவு செய்துள்ளேன் என்று கிலானி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.