முகப்பு
தற்போதைய செய்திகள்

சீன எல்லையில் இந்திய ராணுவப் படை : மத்திய அரசு விரைவில் ஒப்புதல்

இந்திய - சீன எல்லையில் இந்திணு ராணுவப் படையைக் குவிப்பதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளது.

Updated On : 1 ஜூன் 2013, 2:57 pm IST
பகிர்:

இந்திய - சீன எல்லையில் இந்திணு ராணுவப் படையைக் குவிப்பதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளது.

சீன எல்லையில் இந்திய ராணுவப் படையைக் குவிப்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அளித்துள்ள பரிந்துரைக்கு பாதுகாப்பு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்த ஒப்புதல் கிடைத்ததும், சீன எல்லைப் பகுதியில் சுமார் 40 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்படுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.