முகப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் புதிய அரசு பதவியேற்பு

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் ஷெரிப் தலைமையிலான புதிய இன்று பதவியேற்றுக் கொண்டது.

Updated On : 1 ஜூன் 2013, 2:26 pm IST
பகிர்:

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் ஷெரிப் தலைமையிலான புதிய இன்று பதவியேற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற முதல் கூட்டத்தில், நவாஸ் ஷெரிப் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற விழாவில், பிரதமராக நவாஸ் ஷெரிப் பதவியேற்றுக் கொண்டார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற விழாவை முன்னிட்டு, அந்நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.