முகப்பு
தற்போதைய செய்திகள்

மே மாதத்தில் மாருதியின் மொத்த விற்பனை 14 சதவீதம் சரிவு

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கடந்த மே மாத மொத்த வாகன விற்பனை 14.4 சதவீதம் சரிந்துள்ளது.

Updated On : 1 ஜூன் 2013, 2:40 pm IST
பகிர்:

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கடந்த மே மாத மொத்த வாகன விற்பனை 14.4 சதவீதம் சரிந்துள்ளது.

2013, மே மாதத்தில் மாருதி சுசூகி 84,677 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு மொத்தம் 98,884 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.