உலகின் மிக அதிக வயதான பெண்மணி மரணம்
உலகின் மிக அதிக வயதான பெண்மணி என்று கருதப்பட்ட லுவோ மெய்ழென் சீனாவில் உள்ள குவாங்சி மாகாணத்தில் மரணமடைந்தார். இவருக்கு வயது 116. ஆவணங்களின்படி இவருக்கு 116 வயது என்றாலும்,
உலகின் மிக அதிக வயதான பெண்மணி என்று கருதப்பட்ட லுவோ மெய்ழென் சீனாவில் உள்ள குவாங்சி மாகாணத்தில் மரணமடைந்தார். இவருக்கு வயது 116. ஆவணங்களின்படி இவருக்கு 116 வயது என்றாலும்,இவரது குடும்பத்தினர் 127 வயது ஆகிறது என்று கூறிவந்தனர். இதனை சீனா அரசு ஏற்று கொண்டதால் உலகில் அதிக வயதான பெண்மணயாக லுவோ மெய்ழென் பெயர் இடம் பெற்றது.