முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை காவலில் எடுத்து விசாரிக்க  நீதிமன்றம் அனுமதி 

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி

Updated On : 11 ஜூன் 2013, 5:04 pm IST
பகிர்:

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.