சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா பீல்டிங்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியும்,மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.