முகப்பு
தற்போதைய செய்திகள்

லாலு பிறந்தநாள் : ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் கொண்டாட்டம்

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் 66வது பிறந்தநாளை, அக்கட்சியினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

Updated On : 11 ஜூன் 2013, 2:55 pm IST
பகிர்:

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் 66வது பிறந்தநாளை, அக்கட்சியினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

அவரது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 66 பவுண்ட் எடையுள்ள ஆர்ஜேடி கட்சி சின்னத்தின் வடிவிலான கேக்கை வெட்டிக் கொண்டாடினர். மேலும், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஆர்ஜேடி பெறும் வெற்றியே, எங்களது தலைவருக்குத் தரும் பிறந்த நாள் பரிசாக இருக்கும் என்றும் கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.