சாம்பியன்ஸ் கோப்பை: ஆஸ்திரேலியா பேட்டிங்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.இதில் டாஸ் வென்ற ஆந்திரேலிய அணி முதலில்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.