முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறப்பு அந்தஸ்து : புது தில்லியில் குவிந்துள்ள பிஜூ ஜனதா தளக் கட்சியினர்

பீகாரைத் தொடர்ந்து, சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிக்கை விடுத்திருந்த ஒடிசா மாநிலம் சார்பில், பிஜூ ஜனதா தளக் கட்சியினர் புதனன்று புது தில்லியில் பேரணி ஒன்றை நடத்துகிறது.

Updated On : 12 ஜூன் 2013, 3:24 pm IST
பகிர்:

பீகாரைத் தொடர்ந்து, சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிக்கை விடுத்திருந்த ஒடிசா மாநிலம் சார்பில், பிஜூ ஜனதா தளக் கட்சியினர் புதனன்று புது தில்லியில் பேரணி ஒன்றை நடத்துகிறது.

புது தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், பிஜூ ஜனதா தளக் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் தலைமையில் சுமார் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் நவீன் பட்நாயக் உரை நிகழ்த்த உள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.