முகப்பு
தற்போதைய செய்திகள்

தொழிற்சாலை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் சரிவு

தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் சரிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூன் 2013, 1:29 pm IST
பகிர்:

தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் சரிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், தொழிற்சாலைகளால் உற்பத்தி செய்யப்பட்டு வெளி வரும் பொருட்களின் அளவு 2 சதவீதம் சரிந்துள்ளதாக புதனன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.