முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய எல்லையில் மனித வெடிகுண்டு தாக்குதல் முயற்சி

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள சாஜியானில் உள்ள இந்திய ராணுவ முகாம் அருகே இன்று வெடிகுண்டுகளுடன் வந்த நபர் உடல் சிதறி இறந்து கிடந்தார். எல்லை வழியாக ஊடுருவ முயன்றபோது அந்த

Updated On : 1 ஜூலை 2013, 6:02 pm IST
பகிர்:

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள சாஜியானில் உள்ள இந்திய ராணுவ முகாம் அருகே இன்று வெடிகுண்டுகளுடன் வந்த நபர் உடல் சிதறி இறந்து கிடந்தார். எல்லை வழியாக ஊடுருவ முயன்றபோது அந்த நபரை ராணுவ வீரர் எச்சரித்துள்ளார். ஆனால், அந்த ஆசாமி வெடிகுண்டுகளை தானே வெடிக்கச்செய்து உயிரிழந்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.