தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும்: ப.சிதம்பரம்
என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதனை அடுத்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா என்.எல்.சியின் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை
என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை வாங்க தமிழக அரசு முன்வந்துள்ளதை மத்திய அரசு பரிசீலிக்கும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதனை அடுத்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா என்.எல்.சியின் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 5 சதவீதம் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று கூறியுள்ளார்.