முகப்பு
தற்போதைய செய்திகள்

நான் ராம்போ இல்லை: நிதீஷ்குமார்

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, உத்தரகண்ட் வெள்ள மீட்புப்பணியில், மோடி 15ஆயிரம் பேரை காப்பாற்றியதாக ஊடகங்களில் செய்தி ‌வெளிவந்தன.அவரை ராம்போ என்று ஊடகங்கள்

Updated On : 1 ஜூலை 2013, 6:52 pm IST
பகிர்:

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, உத்தரகண்ட் வெள்ள மீட்புப்பணியில், மோடி 15ஆயிரம் பேரை காப்பாற்றியதாக ஊடகங்களில் செய்தி ‌வெளிவந்தன.அவரை ராம்போ என்று ஊடகங்கள் அழைக்கின்றன.நான் ஒன்றும் அவரை போல ராம்போ இல்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.