முகப்பு
தற்போதைய செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-22

பிஎஸ்எல்வி சி22 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்செலுத்தப்பட்டது. திங்கள்கிழமை இரவு 11.40க்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட், நம் நாட்டின் முதல் நேவிகேஷன் செயற்கைக் கோளைச் சுமந்து சென்றுள்ளது.

Updated On : 2 ஜூலை 2013, 12:25 am IST
பகிர்:

பிஎஸ்எல்வி சி22 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்செலுத்தப்பட்டது. திங்கள்கிழமை இரவு 11.40க்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட், நம் நாட்டின் முதல் நேவிகேஷன் செயற்கைக் கோளைச் சுமந்து சென்றுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ), தரைவழி, நீர்வழி மற்றும் வான்வழி பயணங்களுக்கு உதவும் வகையில், முதல் முறையாக, "நேவிகேஷன்' எனப்படும் வழிகாட்டி செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1 ஏ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments