முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

ஒகேனக்கல் அருவியில்  நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இதனையடுத்து பரிசல் போக்குவரத்தும் தடை

Updated On : 21 ஜூலை 2013, 2:49 pm IST
பகிர்:

ஒகேனக்கல் அருவியில்  நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இதனையடுத்து பரிசல் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் ஆட்சியர் கேட்டுகொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.