முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜக ஆளும் மாநிலங்களிலும் மத மோதல்களை தூண்டிவிடக்கூடும்: திக்விஜய் சிங்

உ.பி. மாநிலம் முஸாபர்நகரில் நடந்த கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங்,  பாஜகவை கடுமையாக சாடியுள்ளதுடன், இத்தகைய மத  மோதல்கள் பாஜக ஆட்சியில்

Updated On : 11 செப்டம்பர் 2013, 1:32 pm IST
பகிர்:

உ.பி. மாநிலம் முஸாபர்நகரில் நடந்த கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங்,  பாஜகவை கடுமையாக சாடியுள்ளதுடன், இத்தகைய மத  மோதல்கள் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்தான் அதிகம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார். மேலும், ”நான் கடந்த 3 மாதங்களாக இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எச்சரிக்கையாக இருங்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற மத மோதல்களை பாஜக தூண்டிவிடும்.”  என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments