முகப்பு
தற்போதைய செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் பெண் குழந்தை சடலம்

கழிஞ்சூர், அண்ணா சாலை கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியினர் பார்த்தபோது பெண் குழந்தை சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. அதையடுத்து விருதம்பட்டு

Updated On : 28 ஆகஸ்ட் 2013, 6:28 pm IST
பகிர்:

காட்பாடி அருகே கழிவுநீர் கால்வாயில் பிறந்த சில தினங்களே ஆன பெண் குழந்தை சடலம் இன்று கிடந்தது.

கழிஞ்சூர், அண்ணா சாலை கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியினர் பார்த்தபோது பெண் குழந்தை சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. அதையடுத்து விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்காக அச்சடலத்தை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.கழிவுநீர் கால்வாயில் குழந்தையின் சடலத்தை வீசியவர்கள் யார் என்பது குறித்து சுற்றுப் பகுதிகளில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.