முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒசூரில் குடித்துவிட்டு கார் ஓட்டிச் சென்றவர் கைது

ஒசூரில் குடித்துவிட்டு காரை ஒட்டிச் சென்றவரை அட்கோ போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 24 ஜூன் 2013, 11:58 pm IST
பகிர்:

ஒசூரில் குடித்துவிட்டு காரை ஒட்டிச் சென்றவரை அட்கோ போலீஸார் கைது செய்தனர்.

அட்கோ போலீஸார் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒசூர் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார்(24) மது குடித்துவிட்டு காரில் சென்றார்.

வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் அவரை விசாரணை நடத்தியதில் அவர் குடித்து விட்டு காரை ஓட்டிச் சென்றதை கண்டிபிடித்து அவரை கைது செய்தனர்.

Advertisement

Advertisement

இது குறித்து அட்கோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments