முகப்பு
தற்போதைய செய்திகள்

அஞ்சலகத்தில் தங்க நாணயங்களுக்கு சிறப்பு தள்ளுபடி

வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் 24 காரட் தங்கக் காசுகள் 7.5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சிறப்பு சலுகை 3 தினங்கள் மட்டுமே உண்டு

Updated On : 12 மே 2013, 4:29 pm IST
பகிர்:

வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் 24 காரட் தங்கக் காசுகள் 7.5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சிறப்பு சலுகை 3 தினங்கள் மட்டுமே உண்டு.இதுகுறித்து வேலூர் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்:

வேலூர் தலைமை அஞ்சலகம், காட்பாடி, சிஎம்சி மருத்துவமனை, காந்தி நகர், சத்துவாச்சாரி ஆகிய துணை அஞ்சலகங்களில் தங்கக் காசு விற்பனை செய்யப்படுகிறது.அட்சய திருதியையொட்டி 13, 15 மற்றும் 16 தேதிகளில் மட்டும் தங்க நாணயங்கள்7.5 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.