பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் பதவி விலக கோரி பா.ஜ. இளைஞர் அணியினர் இன்று பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான போலீசார்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் பதவி விலக கோரி பா.ஜ. இளைஞர் அணியினர் இன்று பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பிரதமர் அலுவலக இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.