முகப்பு
தற்போதைய செய்திகள்

மெக்சிகோவில் நிலச்சரிவு: 8 பேர் பலி

இதில் மலைப்பகுதியில் இருந்த 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On : 11 செப்டம்பர் 2013, 9:51 am IST
பகிர்:

மெக்சிகோவில் நிலச்சரிவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். தென்கிழக்கு மற்றும் மத்திய மெக்ஸிக்கோவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக கிழக்கு மெக்சிகோ மாகாணத்தின் வெராகுருஸ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலைப்பகுதியில் இருந்த 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது வீட்டில் மொத்தம் 14 பேர் இருந்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments