தற்போதைய செய்திகள்

உ.பி., அமைச்சர் பவன் பாண்டே சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கம்

தினமணி

உத்தர பிரதேச மாநில அமைச்சர் பவன் பாண்டே சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  

அவரை 6 வருடத்திற்கு கட்சியிலிருந்து நீக்கி சமாஜ்வாதி மாநில தலைவர் சிவபால் உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை, நடந்த சமாஜ்வாதி கூட்டத்தின் போது அமைச்சர் பவன் பாண்டே, எம்.எல்.சி., அஷூ மாலிக்கை தாக்கியதாக எழுந்த புகாரை அடுத்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீக்கப்பட்ட அமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் உத்தர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT