தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறைவு

DIN

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 18.88 புள்ளிகள் குறைந்து,  33,793.38 புள்ளிகளாக இருந்தன. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஒரு புள்ளி உயர்ந்து, 10,443.20 புள்ளிகளாக இருந்தன. 

பிஎஸ்இ நிறுவனங்களின் பங்கு வர்த்தகம், மூலதன பொருட்கள், அடிப்படை பொருட்கள் மற்றும் உலோகம் ஆகியவை முறையே 1.49%, 1.48% மற்றும் 1.35% ஆக அதிகரித்தன. 

அதானி போர்ட்ஸ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. ஆனால் டாக்டர் ரெட்டி லேப்ஸ், விப்ரோ, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ ஆகியவற்றின் பங்குகள் சரிந்து காணப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT