தற்போதைய செய்திகள்

அமெரிக்க உள்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நீக்கம்

DIN

வாஷிங்டன்:  அமெரிக்க உள்துறை அமைச்சர் டில்லர்சன் நீக்கப்பட்டு, புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ இயக்குநராக இருக்கும் மைக் பாம்பியோ புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.ஐ.ஏ அமைப்பின் துணை இயக்குநராக இருந்த கினா ஹாஸ்பெல் புதிய சி.ஐ.ஏ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ இயக்குநராக நியமிக்கப்ட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை கினா ஹாஸ்பெல் பெற்றுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் இந்த நியமனங்களை அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT