தற்போதைய செய்திகள்

ஸ்ரீ தேவிகருமாரி அம்மன் கோவிலை 8 அடிக்கு உயர்த்திய கட்டிடக்கலை நிபுணர்கள்

DIN

சென்னை: திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகரில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஸ்ரீ தேவிகருமாரி அம்மன் கோவில், அடுத்தடுத்து போடப்பட்ட தார்ச்சாலைகளால் பள்ளமாகிப் போனது. இதனால் கோயிலுக்குள் மழைநீர் அடிக்கடி நுழைந்து சிரமம் ஏற்பட்டது.

இதனைதடுக்க, கோயிலை உயர்த்தி நிலைநிறுத்த, ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மாநில கட்டிடக்கலை நிபுணர்கள், 70-க்கும் அதிகமான ஜாக்கிகளைக் கொண்டு, கோயில் கட்டிடத்தை 8 அடிக்கு உயர்த்தியுள்ளனர். இப்பணிகள் நிறைவடைந்ததும், குடமுழுக்கு நடத்த திட்டமிட்டிருப்பதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT