தற்போதைய செய்திகள்

மொடக்குறிச்சியில் 60 மி.மீ மழை பதிவு

DIN


ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 60 மி.மீ மழை பதிவானது.

 ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தும், மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை வரும் சூழலில் இருந்து வந்தது.  இந்நிலையில் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதியில் புதன்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பரவலாக மழை பெய்தது.

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 60 மி.மீ மழை பதிவானது.  பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்):கொடுமுடி 39, சென்னிமலை 38, பவானிசாகர் 28, குண்டேரிப்பள்ளம் 12, கொடிவேரி 8.4, தாளவாடி 6.2,  எலந்தைக்குட்டைமேடு 4.2, சத்தி 2, வரட்டுப்பள்ளம் 1.3, பவானி 1.2, பெருந்துறைடயில் 1  மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT