தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரி: கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் பலி

DIN


கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.  

ஆசாரிப்பள்ளம் கரோனா வார் டில் அனுமதி க்கப்பட்டிருந்த 3 பேoksirர் ஒரே நாளில் உயிரிழப்பு  நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதில் ஒருவர் ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்த 66 வயதானவர், மற்றொருவர் 2 வயது குழந்தை என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் ரத்தம் மற்றும் சளி பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. முடிவுகள் வந்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT