தற்போதைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 5.50 கோடி ஒரே நாளில் மது விற்பனை

DIN


விழுப்புரம் மாவட்டத்தில் 226 மதுக்கடைகள் உள்ளன. இதில் கரோனா  உள்ள திண்டிவனம், விழுப்புரம், அரகண்டநல்லூர் பகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள 155 டாஸ்மாக் மதுக்கடைகள் வியாழக்கிழமை முதல் திறக்கப்பட்டது.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஏராளமான குடி பிரியர்கள் திரண்டு வந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் வெயிலில் காத்திருந்த மதுபானங்களை வாங்கி சென்றனர்.

இந்த வகையில் வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ. 5.50 கோடி அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

இது கடந்த காலங்களில் முழு அளவில் திறக்கப்பட்ட கடைகளில் விற்பனை விட இரு மடங்கு ஆகும். இன்றும் மதுக்கடைகளில் கூட்டம் வந்து சேர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT