தற்போதைய செய்திகள்

விழுப்புரம் அருகே அரசூரில் சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்

DIN


விழுப்புரம் அருகே  அரசூர் ஊராட்சி பொய்கை அரசூர் கிராமத்தில் வெள்ளிகிழமை, பிரட் பேக்கரி பொருட்களை சிலர் தெருக்களில் விற்பனை செய்துள்ளனர்.

அதனை வாங்கி சாப்பிட்ட அப்பகுதி சிறுவர்கள் 15 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இரவு விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT