தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை

ANI

பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் தொலைதொடர்புத் துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தொலைதொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கையில்,

டிக்டாக் செயலியை பற்றி பல தரப்பில் இருந்து புகார் வந்ததையடுத்து இந்த செயலிக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த செயலி இணைய சட்டத்திற்கு புறம்பான உள்ளடகங்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன், கடந்த மாதத்தில் டிக்டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT