சத்தீஸ்கரில் 7 கிலோ வெடிபொருள் பறிமுதல்
சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை காவலர்களால் 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை காவலர்களால் 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் கோண்டகான் மாவட்டத்தில் இந்தோ-திபெத் எல்லை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரோட்டோரத்தில் கிடந்த 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருளை பறிமுதல் செய்து செயலிழக்க செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.