வந்தே பாரத்: 44.7 லட்சம் பேர் நாடு திரும்பினர்
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வந்தே பாரத் திட்டத்தின் 9வது கட்டத்தில் 24 நாடுகளில் இருந்து 1,495 சர்வதேச விமானங்களில் மொத்தம் 2.8 லட்சம் பேர் நாடு திரும்பவுள்ளனர். அதில், 49,000 பேர் தற்போது வரை நாடு திரும்பியுள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கடந்தாண்டு மே மாதம் முதல் இன்று வரை மொத்தம் 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.