தில்லி மருத்துவமனையில் தீ விபத்து
தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் வியாழக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் வியாழக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
சப்தர்ஜங் மருத்துவமனையின் நான்காவது மாடியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மின் கசிவால தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், உயிர்சேதம் அல்லது காயம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.