முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் - வெள்ளி விலை குறைவு: எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்தது தொடர்பாக...

Updated On : 20 பிப்ரவரி 2026, 10:15 am IST
கோப்புப்படம். - IANS
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்தது.

தங்கம் விலை இந்த வாரத்தில் கடந்த மூன்று நாள்களில் பவுனுக்கு ரூ.2,640 குறைந்த நிலையில், வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,160 உயா்ந்து ரூ.1 லட்சத்து 16,000-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயா்ந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

பவுனுக்கு ரூ.640 குறைந்தது

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கும் பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 15,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.270-க்கும், கிலோ ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

The price of gold in Chennai today is RS.14,420 per gram for 22 karat gold

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments