முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னையில் தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம் குறித்து...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்தது. - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மே 20-இல் பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,18,000-க்கும், மே 21-இல் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.1,18,480-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Gold and Silver: Today's Status - How much did the price of gold per sovereign drop?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments