முகப்பு
மதுரை

பொங்கல் திருநாள்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்பானை பொங்கல்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Updated On : 14 ஜனவரி 2021, 3:07 pm IST
பொங்கல் திருநாள்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்பானை பொங்கல்
பகிர்:

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோவிலின் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி கற்பக விநாயகர் துர்க்கை அம்மன் சத்தியகிரீஸ்வரர் பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன.

இதையடுத்து பொங்கல் திருநாளை முன்னிட்டு 5 மண் பானைகளில் பொங்கல் வைத்து உச்சிகால பூஜையின் போது சுவாமிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தொடர்ந்து ஐந்து மண்பானைகள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்பு வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments