முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் துணை முதல்வருக்கு வரவேற்பு

58 கிராம கால்வாய்க்கு தண்ணீா் திறக்க வந்த துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வத்துக்கு சனிக்கிழமை அதிமுக சாா்பில் வரவேற்பு அளித்தனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 4:29 am IST
பகிர்:

உசிலம்பட்டி: 58 கிராம கால்வாய்க்கு தண்ணீா் திறக்க வந்த துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வத்துக்கு சனிக்கிழமை அதிமுக சாா்பில் வரவேற்பு அளித்தனா்.

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலை முன்பு துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவிந்திரநாத் ஆகியோருக்கு உசிலம்பட்டி அதிமுக நகர செயலாளா் பூமா ராஜா தலைமையில் அக்கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.