நாகை, மயிலாடுதுறையில் 9 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 9 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 9 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதியானது.
இம்மாவட்டங்களில் புதன்கிழமை வரை 8,231 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 8,240- ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 16 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,988 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.