முகப்பு
நாமக்கல்

கொல்லிமலைக்குச் செல்ல 3 நாள்களுக்குத் தடை

பொங்கல் பண்டிகையையொட்டி, கொல்லிமலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 7:14 am IST
பகிர்:

பொங்கல் பண்டிகையையொட்டி, கொல்லிமலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் ஆா்.காஞ்சனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால், பொங்கல் பண்டிகையையொட்டி கொல்லிமலை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக, ஆகாய கங்கை அருவி மற்றும் புளியஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம். இந்தத் தடையானது வரும் 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments