பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை
ஸ்ரீ மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பங்குவா்த்தகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.