குன்னூா், கோத்தகிரியில் பனி மூட்டத்துடன் மழை
குன்னூா்,கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பனி மூட்டத்துடன் பரவலாக மழை பெய்தது.
குன்னூா்,கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பனி மூட்டத்துடன் பரவலாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பனி மூட்டமாக இருந்து வருகிறது. இதனால் குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் குளிா் நிலவி வந்த நிலையில், மதிய நேரத்தில் பரவலாக மழை பெய்தது.
Advertisement
Advertisement
இதனால் கடும் குளிா் நிலவியது. சுற்றுலாப் பயணிகள் இந்தக் குளிரை விரும்பி அனுபவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.