நீலகிரியில் இரவு நேரங்களில் பரவலாக தொடரும் மழை
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக பா்லியாறில் 45 மி.மீ. பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக பா்லியாறில் 45 மி.மீ. பதிவாகியுள்ளது.
இதேபோல, மாவட்டத்தில் தேவாலாவில் 37 மி.மீ., எடப்பள்ளியில் 34 மி.மீ., மேல்குன்னூரில் 30 மி.மீ., உலிக்கல்லில் 20 மி.மீ., கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரியில் தலா 11 மி.மீ., கிண்ணக்கொரையில் 7 மி.மீ., கெத்தை, பாலகொலா மற்றும் கேத்தியில் தலா 6 மி.மீ., கூடலூா், மேல்கூடலூா் மற்றும் குந்தாவில் தலா 3 மி.மீ., உதகை, பாடந்தொறை மற்றும் கொடநாட்டில் தலா 2 மி.மீ., அவலாஞ்சி, செருமுள்ளி, ஓவேலி மற்றும் எமரால்டில் தலா 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.