பிரதோஷம்
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலுப்பூர் சொர்ணாம்பிகை பொன்வாசிநாதர், அன்னவாசல் ஸ்ரீதர்மசம்வர்த்தனி விருத்தபுரிஸ்வரர், திருவேங்கைவாசல் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை வியாக்ரபுரிஸ்வரர், பரம்பூர் ஸ்ரீ சோளகேரளீஸ்வரர், வெள்ளனூர்
அகத்தீஸ்வரர், சத்தியமங்கலம் ஆனந்தவள்ளி சுப்ரமணிய சுவாமி, ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர், வெüóளாஞ்சார் ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தேரஸ்வரர், தாண்டிஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, குடுமியான்மலை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரிஸ்வரர் இலுப்பூர், அன்னவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.