முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் 10 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:46 pm IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, விராலிமலை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிமளம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், டீம் மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி பகுதியில் 5 இடங்களில் என மொத்தம் 10 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

ஒவ்வோா் இடத்திலும் தலா 20 போ் என, மாவட்டத்தில் மொத்தம் 200 பேருக்கு இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments