குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அளிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தாஞ்சூா் கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை இயக்கி வைத்தா
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தாஞ்சூா் கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியின்போது, திருமயம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து, முன்னாள் தலைவா் பொன். ராமலிங்கம், சமுத்திரம் ஊராட்சித் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.