ராமநாதபுரத்தில் ஆக. 26 மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர்க்கும்
ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்துக்கு உள்பட்ட பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளர் ஜி. யோகானந்தன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.