திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2.25 கோடி மதிப்பில் தங்கக் கரங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.2.25 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கரங்களை வெங்கடாசலபதிக்கு
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.2.25 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கரங்களை வெங்கடாசலபதிக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவர் ஆறு கிலோ எடைகொண்ட அபய ஹஸ்தமும், ஆறு கிலோ எடை கொண்ட கடி ஹஸ்தமும் கொண்டு இரண்டு தங்கக் கரங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ளது.
தங்கதுரையின் வேண்டுதல் நிறைவேறியதையடுத்து, ரூ.2.25 கோல் ரூபாய் செலவில் காணிக்கையாக அளித்துள்ளார். அந்த இரண்டு கரங்களையும் நாளை சுப்ரபாத சேவைக்கு கொடுக்கவிருப்பதாக திருப்பதி தேவஸ்தான போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.