முகப்பு
சேலம்

சேலத்தில் 25 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 9 ஜனவரி 2021, 7:18 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 10 போ், ஓமலூா்- 1, வீரபாண்டி -1, ஆத்தூா் -3, பெத்தநாயக்கன்பாளையம் -2, தலைவாசல் -1, வாழப்பாடி -2 உள்பட என மாவட்டத்தைச் சோ்ந்த 20 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களில் இருந்து வந்தோரில் நாமக்கல்லைச் சோ்ந்த 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 36 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

Advertisement

சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 31,872 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,114 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 294 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.