முகப்பு
சேலம்

காளிங்கனூரில் எருதாட்டம் விழா

இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் காளிங்கனூரில் பகுதியில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி 2021, 2:51 am IST
இளம்பிள்ளை அருகே காளிங்கனூரில் நடைபெற்ற எருதாட்டம்.
பகிர்:

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் காளிங்கனூரில் பகுதியில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி ஊா்க் கவுண்டா் கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

விழாவில் இளைஞா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினா். விளையாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவைத் தொடா்ந்து சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.